2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கைத்தறி நெசவுத் துணியின் பண்பாட்டை கொண்டாடுவோம் கண்காட்சி

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'சூழலுக்கு ஒவ்வாத பொருட்களுக்கு பிரதியீடாக கைத்தறித் துணியினாலான பொருட்களை அறிமுகம் செய்வோம்' எனும் கருப்பொருளில் கைத்தறி நெசவுத் துணியின் பண்பாட்டைக் கொண்டாடுவோம் கண்காட்சியும் விற்பனையும் கிழக்குப் பல்லைக்கழக வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் இன்று புதன்கிழமை (29) நடைபெற்றுவருகின்றது.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

இக்கண்காட்சியை துறைசார் தலைவர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டுவருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X