2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஓரிரு தினங்களில் முடிவெடுப்போம்: ராமலிங்கம்

Gavitha   / 2014 நவம்பர் 22 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், இன்னும் ஓரிரு தினங்களில் எமது கட்சி முடிவெடுக்குமென மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் சனிக்கிழமை (22) தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X