2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வாககேரியில் அதிகளவு மழைவீழ்ச்சி

Gavitha   / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (22) காலை. 8.30 மணிவரையான கடந்த 24 மணிநேரத்துக்குள், வாககேரியில் அதிகளவு மழை வீழ்ச்சியாக 145.2 மி;.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.


இதன்படி தும்பங்கேணி 104.7 மி.மீ, மட்டக்களப்பு 65.4 மி.மீ, நவகிரி 19.0 மி.மீ, வாகரை 72.2 மி.மீ, உன்னிச்சை 51.0 மி.மீ, றூகம் 64.4 மி.மீ, மயிலம்பாவெளி 59.8 மி.மீ, பாசிக்குடா 107.3 மி.மீ என மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 


மட்டக்களப்பு நகரம், தாழங்குடா மற்றும் புதுக்குடியிருப்பு மற்றும் கிரான்குளம் பகுதிகளில் குடியிருப்பகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X