2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கரையொதுங்கிய டொல்பின்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 26 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ஜெயஸ்ரீராம்


மட்டக்களப்பு மாவட்டத்தின்  வாகரை, மாங்கேணி கடற்கரையில் சுமார்; 4 அடி நீளமும் 35 கிலோகிராம் நிறையுடைய  டொல்பின் மீன் ஒன்று வியாழக்கிமை (25)  மாலை கரையொதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடல் அலையினால் கரைக்கு இழுத்துவரப்பட்ட டொல்பினை, மீண்டும் கடலினுள் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X