2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முன்மாதிரிப் பூங்காவும் மூழ்கியது

Gavitha   / 2014 டிசெம்பர் 28 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மட்டக்களப்பு வாவியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள ஏறாவூர் நகர சபையினால், பராமரிக்கப்படும் சிறுவர் பூங்கா 3 அடி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

ஏறாவூர் நகர சபையினால் சமீபத்தில் நிர்மாணிக்;கப்பட்ட இந்த வாவிக்கரையோர சிறுவர் பூங்கா, ஒரு முன்மாதிரிப் பூங்கா என்று சிறப்புப் பெற்றிருந்ததோடு நாட்டின் வேறு பல உள்ளூராட்சி சபைகளும் இந்த சிறுவர் பூங்காவை பார்வையிட்டுச் சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


 

  Comments - 0

  • MSM.NASIR Sunday, 28 December 2014 04:03 PM

    இதற்காகத்தான் நகரசபை தவிசாளருக்கு "சிறந்த அனர்த்த குறைப்பு தவிசாளர் " என்று பட்டம் சூட்டப்பட்டதோ???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X