2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அரையாண்டு பொலிஸ் பரிசோதனை

Thipaan   / 2015 மார்ச் 07 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கான அரையாண்டு பொலிஸ் பரிசோதனை சனிக்கிழமை (07) காலை ஏறாவூர் மௌலானா சதுக்க மைதானத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்க தலைமையில் இப்பரிசோதனை நிகழ்வுகள் இடம்பெற்றன.  

இதில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடன் பொலிஸ் நிலையத்தில் பாவனையில் உள்ள ஜீப் வண்டிகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சகர வண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X