2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கஞ்சாவுடன் வர்த்தகர் கைது

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஒரு கிலோ கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவரை  மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிக்கரையோரத்தில் செவ்வாய்க்கிழமை (31) இரவு கைதுசெய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதிய அரசாங்கத்தின்  100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்,  போதை அற்ற தேசம் எனும் திட்டத்துக்கு காத்தான்குடி பொலிஸார் தேடுதல் மேற்கொண்டனர். இதன்போதே இந்தச் சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.  

சந்தேக நபரிடம் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X