Thipaan / 2015 மே 13 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
சிறுவன் ஒருவனுக்கு சிகரெட் விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாவினால், இன்று புதன்கிழமை(13) 2,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரச்சட்டத்தின் கீழ், இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் திருப்பெருந்துறைப் பிரதேசத்திலுள்ள சிறுவன் ஒருவனுக்கு சிகரெட் விற்பனை செய்தமைக்காக வலையிறவு பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் தொடரப்பட்ட வழக்கிலேயே இந்தத் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago