Suganthini Ratnam / 2015 ஜூலை 17 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி வாவியோரத்திலுள்ள குப்பைமேட்டில் நேற்;று வியாழக்கிழமையிலிருந்து எரிந்துகொண்டிருக்கும் தீயை அணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ காரணமாக ஏற்பட்ட புகையினால் அதனை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மற்றும் காத்தான்குடி நகரசபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து காத்தான்குடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை தீ அணைப்பு பிரிவினர், காத்தான்குடி நகரசபை சுகாதாரத் தொழிலாளிகளின் உதவியுடன் தீ அணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago