Princiya Dixci / 2015 ஜூலை 19 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேர்தல் அலுவலகம், நேற்று சனிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, கட்சியின் செயலாளர் எஸ்.கஜேந்திரகுமார் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சுரேஸ், கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் ரீ.பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .