Suganthini Ratnam / 2015 ஜூலை 21 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் மாற்று கட்சிகள் சார்ந்த வேட்பாளர்களை தோற்பதல்ல.மாறாக எமது கட்சியை வெல்ல வைப்பதே பிரதான அம்சமாக இருக்க வேண்டும் என கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை(20) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, "மற்றவர்கள் தோற்பதால் மகிழ்ச்சியடைவதற்கோ அல்லது அவர்கள் வெல்வதால் கவலையடைவதற்கோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்படவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸானது சமூக விடுதலை இயக்கமாகும்.இதனை புரிந்துகொள்ளாமல் சிலர் வீண் புரளிகளை பரப்பி வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
28 minute ago
31 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
31 minute ago
34 minute ago