Gavitha / 2015 ஜூலை 23 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில்; ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (21) மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.ஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மற்றும்; பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, பிரதேச செயலக, மாவட்ட செலயக உத்தியோகஸ்தர்களுக்கு கணணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
26 minute ago
29 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
32 minute ago