Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூரில் காதியார் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று புதன்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் அதன் உரிமையாளர் தமக்கு முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம்; ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளே எரிவடைந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
47 minute ago