2025 மே 14, புதன்கிழமை

'பட்டிருப்பு, கல்குடாத்தொகுதிகளில் சேவையாற்றவுள்ளேன்'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

 'பட்டிருப்புத்தொகுதியில் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் இனிவரும் காலங்களில்  பட்டிருப்புத்தொகுதியையும் மட்டக்களப்பு கல்குடாத்தொகுதியையும்; பார்த்து சேவை செய்ய இருக்கின்றேன்' இவ்வாறு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று ஞயிற்றுக்கிழமை மாலை துறைநீலாவணைக்கு வருகை தந்து ஆதரவாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், "நடைபெற்று முடிந்த தேர்தலில் பலமுனைப் போட்டிக்கு மத்தியில் வட, கிழக்கில் உங்களின் பொன்னான வாக்குகளால் தமிழ்த் தேசியத்தை வெல்ல வைத்து தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கு வலுச்சேர்ந்து தந்துள்ளீர்கள். இதற்கு அனைவருக்கும் நன்றியுடையவனாக இருப்பேன்' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .