2026 மே 07, வியாழக்கிழமை

25 ஏக்கரில் வெள்ளரிப்பழச் செய்கை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஏக்கரில் வெள்ளரிப்பழச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தின் விவசாயத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாழங்குடா ஆகிய இடங்களில் வெள்ளரிப்;பழச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது  கடுமையான வெப்பம் நிலவுவதால் வெள்ளரிப்பழத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .