2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

70 மில்லியன் செலவில் பொறியியலாளர் அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் அலுவலகம் திங்கட்கிழமை (28) மாலை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 70 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள இவ் அலுவலகத்தை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைசசர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட், விமலவீரதிஸாநாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் திறந்து வைத்தனர்.

இவ்வைபவத்தில் மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாஙக அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .