2026 மே 09, சனிக்கிழமை

dd

80 இலட்சம் செலவில் மீள்குடியேறிய பிரதேசத்தில் நீர்ப்பாசன வாய்க்கால் திட்டம்

A.P.Mathan   / 2013 மே 18 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் போர்ச் சூழலினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெலிகாகண்டி கிராமத்தில் 80 இலட்சம் ரூபாய் செலவில் நீர்ப்பாசன வாய்க்கால் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லினை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேனாட் சாவேஜ் நாட்டிவைத்தார்.
 
இவ்வாய்காலினூடாக 339 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிட்டும். இதன்மூலம் 150 விவசாய குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .