2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

திருமதி வள்ளிப்பிள்ளை வன்னியசிங்கம்

Super User   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altபெயர்: திருமதி வள்ளிப்பிள்ளை வன்னியசிங்கம்

கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வள்ளிப்பிள்ளை வன்னியசிங்கம் நேற்று (11.09.2010) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை வன்னியசிங்கத்தின் (இளைப்பாறிய உதவி வைத்தியர்) அன்பு மனைவியும் காலஞ்சென் றவர்களான  வல்லிபுரம்  - சேதுப்பிள்ளை தம் பதியரின் ஏகபுத்திரியும் காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை  - முத்தாச்சி தம்பதியரின் பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற வ.முத்துக்குமார சுவாமியின் (இளைப்பாறிய தபால்அதிபர்) அன்புச் சகோதரியும் ஆறுமுகவடிவேல் (இந்தியா), ஆறுமுகநாதன், ஆறுமுகசுவாமி (ஜேர்மனி), சரஸ் வதிதேவி, தவமணி, ஆறுமுகசோதி (திருகோணமலை), காலஞ்சென்ற யோகீஸ்வரி (APC,லிகிதர், கைதடி) மற்றும் சாந்தினி (பொட்ஸ்வானா), ஆறுமுகசீலன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் யோகீஸ்வரி (இந்தியா), புவனேஸ்வரி (இளைப்பாறிய அதிபர், யா-கைதடி முத்துக்குமாரசுவாமி), சற்குணேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற நடராஜா மற்றும் வாம தேவா, பராசக்தி (ஆசிரியை, திருகோணமலை மெதடிஸ்த மிஷன் பெண்கள் கல்லூரி), செல்வராசா (இளைப்பாறிய கிராம சேவையாளர், கைதடி), பாலராஜேஸ்வரன் (பொட்ஸ்வானா), சாந்தினி (கனடா), நிர்மலவி ஆகியோரின் பாசமிகு மாமியும் செந்தூரன் (லண்டன்), திருமதி சுதர்ஷனா (லண்டன்), நிரஞ்சனா ( HNB, யாழ்ப்பாணம்), சயந்தன் ( HNB, சாவகச்சேரி), கயந்தினி, கயந்தன்(ஜேர்மனி), அபிதா (கனடா), ஆகியோரின் அப் பம்மாவும் திருமதி நிறோஜினி (பிரான்ஸ்), திருமதி சுதாஜினி (கனடா), பிரதீபன்(லண்டன்), காலஞ்சென்ற பார்த்தீபன் மற்றும் திருமதி ராஜினி (நோர்வே), இராகுலன் (கொழும்பு), வைஷ்ணவி (G.A.Q.,. 2011 மாணவி, புதிய உயர் கல்லூரி), கோபிகன் (பொட்ஸ்வானா) ஆகியோரின் அம்மம்மாவும் நிவேதன், சிவானுஜா, சிவானிகா (பிரான்ஸ்), கீர்த்தனன், ஹரினி (லண்டன்), தினேஷா, கவிஷா(கனடா), ஆர்எழில் (நோர்வே), யோஸ்னா (லண்டன்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.09.2010 சனிக் கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கைதடி, ஊரியான் இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: குடும்பத்தினர்.
கைதடி தெற்கு,
கைதடி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .