Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 04 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய் வகைகளை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இங்கு தொப்புளில் எந்த எண்ணெய்யை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால், முகத்தில் ஏற்படும் வெள்ளைப் புள்ளிகள் அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
எலுமிச்சை எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால், முகத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் கருமையான புள்ளிகள் அகலும்.
நெய்யை தொப்புளில் தடவுவதன் மூலம், சருமத்தின் மென்மைத் தன்மை அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
கடுகு எண்ணெயை தொப்புளில் தடவுவதன் மூலம், வறட்சியால் உதடுகளில் வெடிப்புகள் வருவது தடுக்கப்படும்.
குறிப்பு: எண்ணெய்யை தொப்புளில் வைக்கும் போது, தொப்புளைச் சுற்றி வலஞ்சுழி, இடஞ்சுழியாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் இச்செயலை உணவு உட்கொண்ட உடனேயே செய்யக்கூடாது. குறைந்தது 1 மணிநேர இடைவெளி விட வேண்டியது அவசியம்.
9 hours ago
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Aug 2025
23 Aug 2025