2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

‘குப்பைகளை கூடைகளில் போடவும்’

Kogilavani   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், காமினி பண்டார

மவுசாகலை சந்தியிலுள்ள பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு, நேற்று (12) உத்தியோகப்பூர்மாக திறந்து வைக்கப்பட்டது.   

அத்துடன், சிவனொளிபாத மலை பருவ யாத்திரைக்கு வரும் யாத்திரிகர்கள், கழிவுகள் மற்றும் பொலித்தீன்களை பாதைகளில் வீசாது, குப்பைக் கூடைகளில் போடும் வகையில், குப்பைக் கூடைகளை வைக்கும் நிகழ்வும், (12) மஸ்கெலியாவில், நேற்று நடைறெ்றது.   

மவுசாகலை முதல் நல்லத்தண்ணி வரையில் குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டுள்ளன.   
ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக உடுகம சூரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பலர் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .