2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாயல் திறப்பு

Kogilavani   / 2017 ஜூன் 11 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பத்தனை நூருல்  மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாயல்,  புதிதாக நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக, சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.

பள்ளிவாசலின் தலைவர் பசூர் மொஹாமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாவலப்பிட்டி ஹாஷ்மி அரபிக் கல்லூரியின் உபஅதிபர் மௌலவி நசீர் (ஹாஷ்மி) கலந்துகொண்டதோடு, ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் எம்.ஏ.எஸ்.அபுசாலி, செயலாளர் ஹாரிஸ், பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, சர்வமத தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .