Kogilavani / 2017 மே 19 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை மஹியங்கனை வீதி, தல்தென பகுதியில் வானொன்று 80 அடி உயராமன பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், வானில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் பதளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago