Super User / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.எம்.ரிஃபாத்)
கண்டி பலகொல்லவில் வீடொன்றிலிருந்து 19 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை காலை கார் ஒன்றில் ஆடம்பர உடையுடன் வந்த சிலர் வீட்டுக்குள் அங்கிருந்தவர்களை மிரட்டிவிட்டு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
2 hours ago
9 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Oct 2025