Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.சுவர்ணஸ்ரீ )
மலையக பகுதிகளில் வாழைப்பூவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வாழைப்பு ஒரு கிலோ, தற்போது 55 ரூபா முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாகவே வாழைப்பூவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர் தெரிவிக்கின்றனர்.
நாவலப்பிட்டி, கினிகத்தேனை, ஹட்டன், தலவாக்கலை மற்றும் மஸ்கெலியா போன்ற நகரங்களுக்கு தம்புள்ள காய்கறி மொத்த விற்பனை நிலையத்திலிருந்தே வாழைப்பூக்கள் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Oct 2025