2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

பாலத்தை திருத்துமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி - மாத்தளை பிரதான புகையிரத வீதியில் மஹாவலி கங்கைக்கு மேலாக சுமார் 150 வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட இரும்புப் பாலம் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பாலத்துக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் இரும்பு, பல இடங்களில் உடைந்து காணப்படுவதாகவும் பாதசாரிகளுக்கு நடையாக செல்வதற்கு இப்பாலத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நடை பாதையின் பலகைகள் இடைக்கிடையே சேதமைடைந்திருப்பதால் பெரும் ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பாலத்தை வெகு விரைவில் திருத்துமாரும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .