2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

பொல்கொல்லை நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, பொல்கொல்லை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை திறந்து விடவுள்ளதாக பொல்கொல்ல நீர் தேக்கத்தின் பொறியியலாளர் டீ.ஜே.செனெவிரத்ன தெரிவித்தார்.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் அவசர திறுத்த வேலைகள் காரணமாக இக்கதவுகள் திறக்கப்படவுள்ளதாகவும் பொல்கொல்ல நீர்த்தேக்கத்துக்கு கீழ் பகுதிகளில் வசிப்பவர்கள் மஹாவலி ஆற்றுக்குள் இறங்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .