2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் தீ விபத்து

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா சென். அன்ட்ரூஸ் வீதியில் ஏற்பட்ட தீவிபத்தினால் உணவகமொன்று முற்றாக எரிந்ததுடன் மற்றொரு கடைக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் சற்றுமுன் தீயை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஏனைய கட்டிடங்களுக்கும் தீ பரவுவதைத் தடுப்பதற்காக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர மேயரும் அவ்விடத்திற்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .