2021 ஜூன் 19, சனிக்கிழமை

தீயினால் பாதிக்கப்பட்ட கடைகள்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)
 
நேற்று வியாழக்கிழமை இரவு 9.15 மணியளவில் நுவரெலியா சென் அன்றூஸ் வீதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விருந்தகத்தின் ஒரு பகுதியையும் , பாதிக்கப்பட்ட களஞ்சியசாலையின் ஒரு பகுதியையும், நகர முதல்வர் சந்தனலால் கருணாரத்ன நிலைமையை பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .