Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.தியாகு)
வெள்ளமுள்ளிவைக்கால் பகுதியில் கைப்பற்றப்பட்ட நான்காம் தொகுதி ஆயுதங்களை இன்று நுவரெலியா பொலிஸார் நுவரெலிய காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.
ஆயுதங்களை பொலிஸ் உயர் அதிகாரிகள் பார்வையிடுவதையும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதியையும் படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .