2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

உணவகங்கள் சோதனை

Kogilavani   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை மாவட்ட சுகாதார பிரிவினர் நேற்று மாத்தளை நகரில் உள்ள உணவகங்களை சோதனைக்குட்படுத்தினர்.

இதன்போது நூற்றுக்கு 87 வீதமான உணவகங்களில் முறையான சுகாதாரம் பேணப்படவில்லையென்றும் இவ் உணவகங்களில் அசுத்தமான முறையில் உணவுப்பதார்த்தங்கள் தயாரிக்கப்படுவதாகவும் மாத்தளை மாவட்ட வைத்திய அதிகாரி ஜானக ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .