2021 ஜூலை 31, சனிக்கிழமை

கண்டியில் மலர் கண்காட்சி

Kogilavani   / 2010 நவம்பர் 13 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( ஆஸிக்)

மத்திய மாகாண விவசாய அமைச்சின் ஆலோசனையுடன் மத்திய மாகாண மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் மலர் கண்காட்சியொன்று கண்டி நகரில் நடத்தப்பட்டு வருக்கின்றது.

நேற்று ஆரம்பமான இம் மலர் கண்காட்சி தொடர்ந்து மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் பல வகையான மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .