2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குன்றும் குழியுமாகவுள்ள கிராமிய பாதைகள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 27 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்திலுள்ள மத்திய மாகாணசபைக்கும் உள்ளூராட்சிமன்றங்களுக்கும் சொந்தமான பல கிராமியப் பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுதால் மக்கள் பயணங்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கண்டி மாவட்டத்தில் அக்குறணை, பூஜாபிட்டிய, கலகெதர, ஹாரிஸ்பத்தவ, ஹத்தரலியத்த, உடுநுவர, யட்டிநுவர உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பல பாதைகள்  இவ்வாறு குன்றும் குழியுமாகவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .