2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

அக்குறணை பிரதேச கூட்டத்திற்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேச இணைப்புக்குழு கூட்டத்திற்கு அரச அதிகாரிகள் போதியளவில்  சமூகமளிக்காமையால், அக்குழு கூட்டம் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அக்குறணை பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். நஸீர் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை காலை அக்குறணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இணைப்புக் குழு கூட்டத்திலேயே, அவர் இதனைக் கூறினார்.

இணைப்புக்குழுக் கூட்டத்திற்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் முகமாக இது தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X