Kogilavani / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
பெருந்தோட்டத் துறையில் சேவையில் ஈடுபட்டுள்ள ஐந்து இலட்சம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஒன்று அமுல் படுத்தபடவுள்ளதாக சமூக பாதுகாப்பு சபை கூறுகின்றது.
தலைவர் நிமல் அமரசிங்க தெரிவிக்கையில் அரச ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் இத்திட்டம் அமுல் படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தோட்ட நிரவாகங்களையும் இத்திட்டத்திற்கு இனைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
26 Jan 2026