Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் உணவகம் முற்றாக எரிந்துள்ளதுடன் அதற்கு அருகிலுள்ள கடைகளுக்கும் இத் தீ பரவியுள்ளது.
குறித்த ஹோட்டலின் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாமென சந்தேதிக்கப்படுவதுடன் இத் தீ அருகிலுள்ள 3 கடைகளுக்கும் பரவியுள்ளது.
ஹட்டன் பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து தீயணைப்பு முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .