2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

5 வருடங்களாக திறக்கப்படாதுள்ள கம்பளை நகரசபை சந்தை கட்டிடம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன் - கம்பளை)

கம்பளை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன சந்தைக் கட்டிடத்தின் குறைபாடுகளைத் திருத்தி திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கம்பளை நகர வர்த்தகர்களும் பொதுமகக்ளும் கோரிக்கை விடுகின்றனர்.

இந்நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி நிர்மாண்க்கப்பட்டு கடந்த ஐந்து வருடங்கள் கடந்தும் கம்பளை நகர சபை சந்தைக் கட்டிடத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .