2025 மே 19, திங்கட்கிழமை

அக்குறணையிலும் வௌ்ளம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவட்டத்திலும்  நேற்று (1)   காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி யாழ்ப்பாணம் ஏ 09 வீதியில் அமைந்துள்ள அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.

.அக்குறணை நகரினூடாக செல்லும் இரு ஆறுகள் பெருக்கெடுத்ததில்  அக்குறணை நகரம்  நீரில் மூழ்கியது.

  இதன் காரணமாக பல பணித்தியாலங்கள் வாகன போக்குவருத்துக்கு தடை ஏற்பட்டிருந்ததுடன், சுமார் நான்கு அடி வரையில் அக்குறணை நகரம்  நீரில் மூழ்கி இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X