மொஹொமட் ஆஸிக் / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறணை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ளஅக்குறணை பிரதேச சாகித்திய விழா, இன்றும் (19) நாளையும் (20) அக்குறணை முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள சாகித்திய விழாவில், பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் மாணவ மாணவிகளுக்கான நிகழ்வுகளும் பல போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள், சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாகவும் அக்குறணை பிரதேச செயலகம் தெரிவித்தது.
50 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago