R.Maheshwary / 2022 நவம்பர் 06 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மலையகத்தில் நேற்று (5) மாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி- யாழ்ப்பாணம் ஏ09 வீதியின் அக்குறணை நகர் நீரிழ் மூழ்கியது.
அக்குறணை நகருக்கு அண்மித்து ஓடும் இரு ஆறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக, நேற்று இரவு அக்குறணை நகர வீதிகள் நீரிழ் மூழ்கியதுடன் இதனால் பல மணித்தியாலங்கள் வாகனப் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.
4 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago