Editorial / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}


நகுலேஸ்
கம்பளை குருந்துவத்த ரோயல் கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, நேற்று (7) நடைபெற்றது.
இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிதியாகக் கலந்துகொண்டு, கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
அத்துடன், கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் கோவிலையும் இதன்போது திறந்து வைத்தார்.
கல்லூரியின் அதிபர் ராஜபக்ஷ, பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர் தங்கதுரை உட்பட பாடசாலை சமூகத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago