R.Maheshwary / 2022 ஜனவரி 09 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
டிக்கோயா - என்பீல்ட் தோட்டப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும்
இன்றி சுமார் 12 வருடகாலமாக கூடாரமொன்றில் இயங்கி வந்த, முன்பள்ளி பாடசாலை ஒன்றுக்கு, கட்டடம் அமைத்து கொடுக்கும் நடவடிக்கை நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர்,ரவி குழுந்தைவேலால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
என்பீல்ட் தோட்டத்தில் பாவனைக்குட்படுத்தாத நிலையில் காணப்பட்ட உப தபாலக கட்டடமே, இவ்வாறு முன்பள்ளி நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .