Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
அடையாள அட்டையைக் காண்பித்தால் மாத்திரமே, அரை கிலோகிராம் தேயிலைத்தூளைப்
பெற்றுக்கொள்ளவேண்டிய துர்ப்பார்க்கிய நிலைமை பெருந்தோட்டங்களில் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவமானது பதுளை- கோணக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர், 37 வருடங்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்து, 60 வயதில்
ஓய்வுப்பெற்றுள்ள நிலையில், மாதாந்தம் வழங்கப்படும் அரை கிலோகிராம் தேயிலைத் தூளை பெறுவதற்கு ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு தோட்ட நிர்வாக உத்தியோகஸ்தரால் கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .