Freelancer / 2023 ஜூன் 20 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
டயகம பகுதியில் குரங்குகளின் தொல்லையால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாக டயகம பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.



வியாபார நிலையங்களில் குறிப்பாக மரக்கறி கடைகளில் மரக்கறிகளை தூக்கி செல்வது பாடசாலை பிள்ளைகளின் பைகளையும் பிடுங்குவது தனியாக செல்பவர்களை துரத்துவது மற்றும் நகரத்தில் பொருட்களை கொள்வனவு செய்து செய்பவர்களின் பொருட்களை பிடுங்கி செல்லுதல் என குரங்குகளின் அட்டகாசம் நீண்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago