R.Maheshwary / 2022 ஜனவரி 11 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மத்திய மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவராக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பராக்கிரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகேயால் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான இவர், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்கவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago