2026 மே 01, வெள்ளிக்கிழமை

அரசமைப்புக்கு முரணான நடவடிக்கைகள்; சிதறு தேங்காய் உடைப்பு

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

அரசமைப்புக்கு முரணான வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் புதிய பிரதமர் நியமனம் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஹாலி-எல பிரதேச ஆதரவாளர்கள், ஹாலிஎல நகரில், நேற்று  (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சிதறு தேங்காயும் உடைத்தனர்.   

ஐ.தே.கவின் ஹாலிஎல அமைப்பாளரும் ஊவா மாகாண சபையின் உறுப்பினருமான ஜயந்த கன்னங்கர தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பலர் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .