Editorial / 2020 மே 06 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரநாயக்க ரஹல பிரதேசத்தைச் சேர்ந்த 14 பேர், நேற்று (6) பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று, அரநாயக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர், விடுமுறைப் பெற்றுக்கொண்டு, ரஹல பிரதேசத்துக்கு வந்துச் சென்றுள்ளார் என்றும் இந்நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 14 பேரே, பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், மேற்படி அலுவலகம் தெரிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago