Editorial / 2025 மார்ச் 24 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச
பதுளை-பண்டாரவெல வீதியில் திங்கட்கிழமை (24) காலை அரிசி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, வீதியோரத்தை உடைத்துக்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளருக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago