R.Maheshwary / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
சிவனொலிபாத மலை யாத்திரை பருவகாலம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பலாங்கொட கல்பொத்தாவல ரஐமகா விகாரையில் பரமாசாரிய பெங்கமுவே தம்ம தின்னநாய தேரர் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நேற்று (05) நடைபெற்றது.
இவ் விசேட பூஜைவழிபாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் கலந்துக் கொண்டு ஆசிப்பெற்றார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago