Kogilavani / 2021 மே 16 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நோர்வுட் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்வடைந்துள்ளதாக, மஸ்கெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி டி.சந்ரராஜன் தெரிவித்தார்.
டிக்கோய கிழங்கன் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே மேலும் 19 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படித் தொழிற்சாலை கிருமி தொற்று நீக்கம்செய்யப்பட்டு நாளைய (16) தினம் திறக்கப்படவுள்ளதுடன் மேலும் பலருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
8 minute ago
28 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago
47 minute ago
1 hours ago