2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 22 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா, கிளன்டில் தோட்டம்,  லெங்கா பிரிவிலுள்ள வீடொன்றிலிருந்து, 25 வயது ஆணின் சடலத்தை, மஸ்கெலியா பொலிஸார், இன்று (22) பகல் மீட்டுள்ளனர்.

மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த  இராமசாமி மோகன சுந்தரம் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .